Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேடியூவின் 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா.. நிதிஷ்குமார் முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (08:11 IST)
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியில் உள்ள 14 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்து உள்ளதை அடுத்து அவரது முதல்வர் பதவி பறிபோக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் துணை முதல்வராக இருக்கும் தேதஸ்வி யாதவ் புதிய முதல்வராகும் நிலைமை உண்டாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
கடந்த சில மாதங்களாக நிதீஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புவார் என்றும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவார் என்றும் கூறப்படுகிறது 
 
 இந்த நிலையில்  திடீரென ஜேடியூ கசியின் எம்எல்ஏக்கள் 14 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளதை அடுத்து நிதீஷ் குமாரின் முதல்வர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலைமை வந்தால் துணை முதல்வராக இருக்கும்  தேஜஸ்வி யாதவ் முதல்வர் பதவியை ஏற்பார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னிப்பு கேட்டும் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு! பரபரப்பு தகவல்..!

நான் நன்றாக போராடுவேன். போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: பிரியங்கா காந்தி

திருப்பதி லட்டு விவகாரம்.. 5 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைப்பு..!

கோவில் அருகே கூடினால் கைது: இந்துக்களுக்கு கனடா போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த அமெரிக்க அதிபர் யார்? வாக்குப்பதிவு தொடக்கம்.. நாளை காலை முன்னிலை விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments