Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எழுதும் நேரம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:22 IST)
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இதுவரை மூன்று மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 20 நிமிடங்கள் அதிகரித்து 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என அதிகரித்திருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
நீட் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படுவதால் கேள்வி ஒன்றுக்கு ஒரு நிமிடம் என்ற வகையில் 200 நிமிடங்கள் என அதிகரிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
 நடப்பாண்டு முதல் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நீட் தேர்வு நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வு இந்த ஆண்டு  ஜூலை 17ஆம் தேதி இந்த வருடம் நடக்க உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments