Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரிஸில் இருந்து வாழ்த்திய நடிகர் - பதிலளித்த பிரதமர் மோடி!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (16:05 IST)
கள்ளப் பணத்தை அழிக்கும் நோக்கத்தில் 500, 1000 ரூபாய்கள் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு, வரவேற்பும் சம அளவில் உள்ளன.


 

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகர்ஜூனா பாரிஸிலிருந்து மோடியை பாராட்டி ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ’’மோடி ஜி எங்களைப் போன்ற வரி கட்டுபவர்களுக்கு வெகுமதி அளித்ததற்கு நன்றி. சிறந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா செல்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, ”ஊழல், கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகள் போன்றவற்றால் மெதுவாக செல்லும் வளர்ச்சியை சரிசெய்யவே இந்த நடவடிக்கை” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments