Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 64ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (19:20 IST)
இந்தியாவில் தினமும் 1000 முதல் 3000 முதல் வைர கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 64,139 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் கொரோனாவால் பலியானவர் எண்ணிக்கையும் 2516 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்பது ஒரே ஒரு ஆறுதல் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவை எடுத்து உலகம் முழுவதும் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,31,037 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனாவால் 13,48,315 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் கொரோனாவால் 264,663 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் கொரோனாவால் 218,268 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவால் 215,260பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் கொரோனாவால் 209,688 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments