பிச்சைக்காரர் போல் தோற்றம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய மர்ம நபர்.. போலீஸ் அதிர்ச்சி..!

Siva
புதன், 21 மே 2025 (07:39 IST)
பிச்சைக்காரர் போல் தோற்றம் கொண்ட ஒருவர் பாகிஸ்தானுக்கு 15 கோடி ரூபாய் அனுப்பி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிக்ரி என்ற பகுதியில் பாகிஸ்தான் சிம் மூலம் மோசடி செய்த மர்ம நபர் ஒருவர் அவரது மொபைலில் இருந்து மட்டும் 15 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்திருப்பதாகவும் அவை அனைத்துமே பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
கைது செய்யப்பட்ட நபர் பிச்சைக்காரர் போல் தோற்றத்தில் இருந்தாலும் அவரது செயல் ஒரு பிச்சைக்காரர் செய்வது போல் இல்லை என்பதை அடுத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கும் பலர் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் பிச்சைக்காரர்கள் உருவத்திலும், பேராசிரியர் உருவத்திலும் யூட்யூபர் உருவத்திலும் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments