நான் சிங்கிளாகத்தான் போராடுவேன்; கீழ்த்தரமான காங்கிரஸுடன் சேரமாட்டேன்; முதல்வர் கறார்

Arun Prasath
வியாழன், 9 ஜனவரி 2020 (13:28 IST)
கீழ்த்தரமான அரசியல் செய்யும் காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளுடன் சேர்ந்து போராடாமால் தனியாகவே போராடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 13 ஆம் தேதி எதிர்கட்சிகள் டில்லியில் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொள்ள மறுத்துள்ளார். இது குறித்து அவர், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நான் தனியாக போராடுவேன். கீழ்த்தரமான அரசியல் விளையாட்டை நடத்தி வரும் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளுடன் கைகோர்க்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..!

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

அடுத்த கட்டுரையில்
Show comments