Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.ஐ.சி ஐபிஓ பங்குகளை வாங்க குவியும் விண்ணப்பங்கள்!

Webdunia
புதன், 4 மே 2022 (15:36 IST)
தமிழ் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று எல்ஐசி ஐபிஓ பங்குகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அந்தப் பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
எல்.ஐ.சியின் 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 20,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 15 லட்சத்து 80 ஆயிரம் பங்குகளை எல்ஐசி ஊழியர்களுக்கும் 2 கோடியே 21 லட்சம் பங்குகள் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் இன்று காலை பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் குவிந்து வந்ததாகவும் முதல் இரண்டு மணி நேரத்திலேயே 30 சதவீத பங்குகள் கோரி விண்ணப்பங்கள் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மத்திய அரசு எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக எல்.ஐ.சி ஐபிஓ பங்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments