Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி குழுமத்தில் மேலும் ரூ.300 கோடி முதலீடு செய்யும் எல்ஐசி!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (12:23 IST)
அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்ததால் ஆயிரக்கணக்கான கோடி நஷ்டம் என்று கூறப்படும் நிலையில் அதானி குழுமத்தின் பங்குகளை மேலும் ரூபாய் 300 கோடிக்கு அதானி குழுமத்தின் பங்குகளை வாங்க எல்ஐசி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் ஹிண்டர்பெர்க் அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது. அந்த வகையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த எல்ஐசி நிறுவனத்திற்கு 27 ஆயிரத்து 300 கோடிகள் நஷ்டம் என்று கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமம் பங்குகளின் விலை குறைவாக இருந்தபோது எல்ஐசி வாங்கியதாகவும் அதனால் 27 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் இன்னும் எல்ஐசிக்கு அதானி குழுமத்தின் பங்குகளால் லாபம் தான் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் இறங்கி உள்ள நிலையில் மேலும் 300 கோடி மதிப்பில் ஆன பங்குகளை வாங்க எல்ஐசி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments