Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரண்பேடி இன்று பதவியேற்பு

கிரண்பேடி இன்று பதவியேற்பு

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (08:13 IST)
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இன்று பதவிற்றுக்கொள்கிறார்.
 

 
அந்தமான் ஆளுநரான அஜய் குமார் சிங் கூடுதலாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
 
இந்த நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநராக முன்னாள் டிஜிபி கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அவர் இன்று மாலை 6.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்கிறார்.  அவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா யோகா மையத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரிக்கு தடை இல்லை: நீதிமன்றம் உத்தரவு..!

10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12ஆம் வகுப்பு மாணவன்.. கரூர் அருகே பயங்கரம்..!

ஆத்துல காந்தம் போட்டா 2 ஆயிரம்.. பைக் சேவைக்கு 5 ஆயிரம்! - கும்பமேளாவில் கல்லா கட்டும் மக்கள்!

சட்டவிரோத குடியேறிகளை உடனே வெளியேற்றுவேன்: அதிபராகவுள்ள ஃப்ரெட்ரி மெர்ஸ் பேட்டி..!

தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

அடுத்த கட்டுரையில்
Show comments