Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை விட்டு வெளியேறு: ஜே.என்.யூ பல்கலையில் கம்யூனிஸ்டுகள் குறித்த வாசகத்தால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (13:47 IST)
இந்தியாவை விட்டு வெளியேறு: ஜே.என்.யூ பல்கலையில் கம்யூனிஸ்டுகள் குறித்த வாசகத்தால் பரபரப்பு
இந்தியாவை விட்டு வெளியேறு என கம்யூனிஸ்டுகள் குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் பல்கலைக் கழக சுவர்களில் எழுதப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரதான வாயிலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன/ குறிப்பாக கம்யூனிஸ்டுகள் இந்தியாவை விட்டு வெளியேறு  என குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிராமணர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதிய நிலையில் தற்போது அதற்கு பதிலடியாக கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுதியதாக கூறப்படுகிறது
 
இந்த செயலுக்கு ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் இதை நிறுத்தலைனா கடும் விளைவுகளை சந்திப்பார்! - தமிழீழ போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

சரியான ஆண் மகனாக இருந்தால் பெரியார் பெயர் சொல்லி வாக்கு கேளுங்கள் பார்க்கலாம்.. சீமான்

மத்திய அரசு செய்ததற்கு ‘திமுக ஸ்டிக்கர்!.. டிராம மாடல் அரசு..! - அண்ணாமலை கடும் விமர்சனம்!

குடியரசு தினம்: சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்.. சிறப்பு பூஜை..!

கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments