Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட ஜக்கி வாசுதேவ்: எந்தெந்த நாடுகள்?

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (16:23 IST)
4 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட ஜக்கி வாசுதேவ்: எந்தெந்த நாடுகள்?
நான்கு கரிபியன் நாடுகளுடன் ஜக்கிவாசுதேவ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சத்குரு ஜக்கி மண்வளம் காப்போம் என்ற இயக்கத்தை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இதுகுறித்து ஆன்டிகுவா & பார்படா, டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ்   ஆகிய நான்கு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளார் 
 
மண்வளம் காப்பது குறித்து இந்த நான்கு நாடுகளுடன் தங்களது இயக்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் மண்வளம் அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது என்றும் நமது அடுத்த தலைமுறைக்கு மண்ணில் உயிர் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் ஜக்கிவாசுதேவ் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments