Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஜெகதீப் தங்கர்.

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:40 IST)
துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஜெகதீப் தங்கர்.
தமிழகத்தில் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தங்கர் இன்று பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான ஜெகதீப் தங்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார். ஜெகதீப் தங்கர் அவர்களுக்கு 528 வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடு பதிவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தங்கர் பதவியேற்கவுள்ளார்
 
புதிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் அவர்களுக்கு இன்று காலை ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய்களில் பிறந்து, பொய்களில் வாழும் ஒரே கட்சி தலைவர் அண்ணாமலை: சேகர்பாபு

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கேதார்நாத் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை..!

அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஏன்? ரயில்வே துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments