Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பிரிட்டன் விமானங்கள் ரத்து: ஏர் இந்தியா தகவல்

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (13:09 IST)
இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காமல் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் ரெட் லிஸ்ட் பட்டியல் இந்தியாவை பிரிட்டன் சேர்த்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. இதனை அடுத்து ஏப்ரல் 24 முதல் 30 ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்வோர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பதும் எனினும் விரைவில் இந்தியா-பிரிட்டன் விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments