Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு புது உத்தரவு!

Advertiesment
தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு புது உத்தரவு!
, புதன், 21 ஏப்ரல் 2021 (09:40 IST)
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


 
கொரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனா தவிர மற்ற சிகிச்சைகளை குறைத்துக் கொள்ளவும் தனியார் மருத்துவமனைகளுக்கு  அரசு அறிவுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை !