’டிஜிட்டல் புரட்சியில்’ இந்தியா கலக்கப்போவது நிச்சயம்: ரவி சங்கர் பிரசாத்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (14:29 IST)
5 ஆயிரம் வருடம் பாரம்பரிய இந்தியா பல் புராதண பெருமைகளை கொண்டாலும் நவீன தொழில்புரட்சிக் காலத்தில் தோல்வியுற்றது.ஆனாலும் கூட டிஜிட்டல் புரட்சியில் நிச்சயம் வெல்லும் என தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தொழில்புரட்சிய காலத்தில் இந்தியா வெற்றி பெற முடியாமல் போனாலும் டிஜிட்டல் புரட்சியில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக வருவதாகத் தெரிவித்தார்.
 
அதிகரிக்கும்  ஸ்மார்ட்போன் பயன்பாடும் உற்பத்தி ஆலைகளாலும் இதற்கு உதாரணம், புதிய இந்தியா என்ற பாரத பிரதமரின் கொள்கையும் முக்கிய காரணங்களில் ஒன்று என்று கூறினார்.
 
மேலும் குறைந்த விலையில் தொலைத் தொடர்பு சேவை வழங்கிய ரிலையன்ஸும் அதற்கு சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments