Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு’’ - அமைச்சர் புகழாரம்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (19:46 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள்,  சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று நாட்டில் ஒரே நாளில்  சுமார் 2 கோடியே 3 ஆயிரத்து 26 பேர் கொரொனா தடுப்பூசி போட்டுள்ளதாகவும் இந்தியாவில் இன்று ஒரேநாளில் அதிகப்பட்சமாக கொரொனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.  

 இன்று ஒரேநாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பரிசு என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 நிரப்ப முடியும்? ஈபிஎஸ் கேள்வி

ஜவாஹிருல்லாவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

தி.மு.க. அரசு கடன் வாங்குவதில் சளைத்தது அல்ல: பட்ஜெட் குறித்து ஈபிஎஸ் விமர்சனம்..!

இலவசங்கள் எப்போதும் வறுமையை நீக்காது: இன்போசிஸ் நாராயண மூர்த்தி

அடுத்த கட்டுரையில்
Show comments