Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மாநிலம் அமைக்கப்படுகிறதா? மக்களவையில் அமைச்சர் விளக்கம்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (07:58 IST)
தமிழகத்தில் கொங்கு நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் புதிய மாநிலங்கள் அமைக்கும் கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.,
 
பந்தல்கண்டு என்ற புதிய மாநிலம் அமைக்க கோரிக்கை வந்துள்ளதா அது குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது எம்பி ஒருவரால் கேட்கப்பட்டது. 
 
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நிதி ஆனந்த் ராய் புதிய மாநிலங்கள் அமைக்கும் கோரிக்கை வந்தாலும் இப்போதைக்கு புதிய மாநிலம் அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
 
 இதனை அடுத்து கொங்குநாடு உள்பட புதிய மாநிலங்கள் இப்போதைக்கு அமைக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இருப்பினும் எதிர்காலத்தில் புதிய மாநிலங்கள் அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments