Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 ஆயிரமாக நீடிக்கும் கொரோனா பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (10:15 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,35,31,706 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,25,270 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,29,07,327 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,15,212 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்: டெல்லி, பீகார், அஸ்ஸாமிலும் தாக்கம்!

பொங்கல் பண்டிகைக்கு 25,752 சிறப்பு பேருந்துகள்! சென்னை 3 பேருந்து நிறுத்தங்கள்! - முழுமையான தகவல்கள்!

HMPV வைரஸ் பரவல்.. பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்

இந்தியாவுடன் மோதிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1000 சன்மானம்! அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments