Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பணம் பதுக்கியவர்களின் சொத்து பட்டியல் வெளியீடு: வருமான வரித்துறை அதிரடி

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (03:35 IST)
கருப்பு பணம் பதுக்கியவர்களின் சொத்து பட்டியலை வருமான வரித்துறை இன்று வெளியிட்டது.


 

 
வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வருமான வரித்துறை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது அவர்களின் சொத்து பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
 
அப்பட்டியல் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் வெளியாகியுள்ளன. அதில் கருப்பு பணம் பதுக்கி வரி ஏய்ப்பு செய்தவர்களின் பெயர்கள், அவர்களது முகவரிகள் மற்றும் அசையா சொத்துக்கள், அசையும் சொத்துகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இதற்கு வருமான அறிவிப்பு திட்டம் - 2016 என பெயரிடப்பட்டுள்ளது. 
 
கருப்பு பணம் பதுக்கியவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள சொத்துக்கள் விவரம் சேகரிக்கப்பட்டு மதிப்பு சான்றிதழ் பெறப்பட்டதன் மூலம் சொத்து மதிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் விரைவில் மண்டலங்களில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட உள்ளது.
 
  
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments