Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தவறு செய்யவில்லை : பல்லாயிரம் கோடி சுருட்டிய மல்லையா பேச்சு

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (13:01 IST)
இந்திய தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் ரூ. 9000 கோடி  கடன் வாங்கிவிட்டு வெளி நாடு தப்பிச்சென்ற  விஜய் மல்லையா தற்போது லண்டனின் சொகுசாக வாழ்க்கை நடத்திவருகிறார்.
இந்நிலையில் மல்லையா தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு லண்டன் வந்து விட்டதாக அனைத்து மீடியாக்களூம் தெரிவித்து வருகின்றனர். 
 
மீடியாக்கள் தெரிவிப்பது எல்லாம் என்னை பற்றி தவறாக சித்தரிப்பவைகளே ஆகும் . இந்திய வங்கிகளில்  வாங்கிய மொத்த கடன் தொகையை கர்நாடக உயர் நீதிமன்றம் முன் செலுத்துவதாக நான் ஒப்புக்கொண்ட பிறகும் மீடியாக்கள் என் மீது பழி சுமத்துவது என்னை பாதிக்கிறது.
 
நான் வங்கிகளில் வங்கிய பணத்தை முறையாக செலுத்திவிடுகிறேன். அதற்குள்ளாக என்னை இந்தியாவிற்கு அழைத்து வர திட்டமிடுகிறார்கள் . அதில்  சட்ட சிக்கல் உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

பெண் அமைச்சரை கொச்சையாக பேசிய வழக்கு: கைதான ஒரே நாளில் சிடி ரவிக்கு ஜாமீன்..!

சென்னையில் இருந்து 390 கிமீ-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழைக்கு வாய்ப்பா?

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments