Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு அலுவலகத்தில் பெண்ணிடம் ஜல்சா செய்த எம்.பி - வெளியான வீடியோ

Advertiesment
அரசு அலுவலகத்தில் பெண்ணிடம் ஜல்சா செய்த எம்.பி - வெளியான வீடியோ
, புதன், 14 டிசம்பர் 2016 (13:38 IST)
பணியிட மாற்றம் வேண்டி எம்.பி அலுவலகத்திற்கு வந்த பெண்ணிடம் கர்நாடக கலால் துறை அமைச்சர் எச்.ஒய். மேட்டி(71) உறவு கொண்ட வீடியோ வெளியாகி அவரின் பதவிக்கு உலை வைத்திருக்கிறது.


 

 
சமீபத்தில் கன்னட தொலைக்காட்சி ஒன்றில் அரசு அலவலகத்தில், எச்.ஒய். மேட்டி ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் விடீயோ வெளியானது. பாகல்கோட் நகரிலுள்ள ஒரு நகராட்சி அலுவலகத்தில் விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் தான் அமைச்சர் இந்த கூத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரிய வந்தது. இந்த வீடியோவைக் கண்ட பலரும் அதிர்ச்சியைடந்தனர்.
 
எனவே, இந்த விவகாரம் கர்நாடகாவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து பேசிய மேட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.
 
மேலும், அந்த நகராட்சி அலுவலகத்தை படம் எடுக்கச் சென்ற செய்தியாளரை, அமைச்சரின் ஆட்கள் தாக்க முற்பட்டனர். ஆனால், போலீசார் தலையிட்டு அவர்களை விரட்டி அடித்தனர்.
 
இந்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எரிப்பதை விட்டு புதைப்பதா? ஜெயலலிதாவுக்கு மீண்டும் இறுதிச் சடங்கு செய்த உறவினர்கள்!