ஐபிஎல் நடத்த எப்படி செலவு செய்கிறார்கள்? ஆண்ட்ரூ டை கேள்வி

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:04 IST)
ஐபிஎல் நடத்த எப்படி செலவு செய்கிறார்கள்? ஆண்ட்ரூ டை கேள்வி
ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய வீரர் ஒருவர் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையிலும் ஐபிஎல் போட்டிக்காக எப்படி செலவு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒருபக்கம் கொரோனா பாதிப்பால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்த கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த வீரர் ஆண்ட்ரூ டை அவர்கள் சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை அனுமதிக்க மருத்துவமனையில் இடமில்லாத நிலை இந்தியாவில் தற்போது உள்ளது. இந்த சூழலில் நிறுவனங்களும் அரசும் ஐபிஎல் போட்டிகள் நடத்த மட்டும் எப்படி செலவு செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஆண்ட்ரூ டை அவர்களின் இந்த கேள்விக்கு மத்திய அரசும் ஐபிஎல் போட்டியை நடத்தும் நிறுவனங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments