Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாத கர்ப்பிணி கூட்டு பலாத்கார வழக்கு: தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் விடுதலை!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (16:16 IST)
5 மாத கர்ப்பிணியை 11 பேர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இன்று 11 பேர்களும் விடுதலை ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின் போது ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு என்பவர் 11 பேர்களால் கூட்டு பாலியல் கொடுமை செய்யப்பட்டார்
 
இதனையடுத்து 11 பேர் மீதும் வழக்கு தொடரப்படும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது 11 பேருக்கும் குஜராத் அரசு மன்னிப்பு வழங்கி விடுதலை அளித்து உள்ளது. தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது 11 பேரையும் குஜராத் அரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்! எட்டி பார்த்த 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்..முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தாரா எஸ்.ஆர்.சேகர்?

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து... சிறார் நீதி வாரியம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்