Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு ரூ.113 கோடி நிதியுதவி: கூகுள் சுந்தர் பிச்சை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (17:21 IST)
உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்பதும் இதனை அடுத்து இந்தியாவுக்கு உலக நாடுகளின் உதவிகள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே 
 
அமெரிக்கா ரஷ்யா ஜப்பான் பிரிட்டன் ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இருந்து மருந்துப் பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு வந்தது என்பதும் அது மட்டுமின்றி வெளிநாட்டுவாழ் தமிழர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவியும் குவிந்து என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன்னர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் இந்தியாவுக்கு ரூபாய் 113 கோடி நிதி உதவி செய்வதாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இரண்டு அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவும் வகையில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகளை உருவாக்குவதற்கும், சுகாதார பணிகளுக்காகவும் ரூபாய் 113 கோடி கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments