Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து பொருட்கள் வாங்கிய சிறுமி

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2016 (20:59 IST)
திரிச்சூரில் 13வயது சிறுமி 2000 ரூபாய் நோட்டைக் கலர் ஜெராக்ஸ் அடித்து, அதைக்கொண்டு கடையில் பொருட்களை வாங்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 


 

 
பழைய ரூபாய் நோட்டுகள் என்று அறிவித்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டது. புதிய 2000 ரூபாய் விநியோகிக்கப்பட்ட இரண்டாவது நாளே அதன் போலி நோட்டு வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடை செய்தது.
 
அதேபோல் திரிச்சூரில் 13வயது சிறுமி 2000 ரூபாய் நோட்டைக் கலர் ஜெராக்ஸ் அடித்து, அதைக்கொண்டு கடையில் பொருட்களை வாங்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ப்ரிண்டர் மூலம் 2000 ரூபாயினை அச்சடித்த  ஜெராக்ஸ் கடை உரிமையாளட்கள் சந்தீப் குமார், ஹர்ஜிந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
கருப்பு பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுகளையும் ஒழிக்க இத்திட்டம் என்று மோடி அறிவித்தார். ஆனால் புதிய நோட்டு வெளியான வில நாட்களிலே அதன் போலி நோட்டை மக்களே தயார் செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments