Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல வீராங்கனை தற்கொலை ...

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (22:39 IST)
பிரபல துக்காக்கி சுடுதல் வீராங்கனை இன்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சிங். இவருக்கு வயது 17  ஆகும். தேசிய துப்பாக்கி சுடுதல், உலக துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டார்.
 
கடந்த  9 ஆம்  தேதி பர்த்கொட்டில் உள்ள தனது இல்லத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.  இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments