Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

16 வயது பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட போலி சாமியார்...அம்பலமானது லீலைகள்

16 வயது பெண்களுடன்  பாலியல் உறவு கொண்ட போலி சாமியார்...அம்பலமானது லீலைகள்
, புதன், 9 ஜனவரி 2019 (20:18 IST)
17 ஏப்ரல் 1941ல் இன்றைய பாகிஸ்தான் இருவருக்கும் பெரானி கிராமத்தில் பிறந்தவர் அசுமல் சிருமானி ஹர்பலானி . தொடக்கத்தில் இவர்  செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே 'ஆன்மிக பாதை'யைத் தேர்ந்தெடுத்தார்.
அதாவது அவர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனாலும் தன் பள்ளிக்காலத்தில் மரத்தடியில் சென்று ஞான் தேடியது, 15 முதல் 23 வயதுக்குள் ஆஸ்ரமத்துக்கு சென்ற  எல்லா ’அனுபவத்தையெல்லாம்’ தன் சுயசரிதையில்குறிப்பிடுள்ளார்.
 
இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இவரது மொடேரா ஆஸ்ரமத்தில் படித்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்கள் இறந்துவிட்டார்கள். இதற்கு பல்வேறு குற்றச்சாட்டுகள்  இவர் மீது சுமத்தப்பட்டது.
 
இதனையடுத்து 03 - 20018 ஆம் ஆண்டு குருகுலத்தில் இருந்த இரண்டு மாணவர்கள் இறந்துவிட்டனர். அவர்களின் உடல்கள் ஆசிரமத்துக்கு அருகில் கிடைத்தது. 
 
இதனையடுத்து மாணவர்களை சிருமானி பலியிட்டுவிட்டார் என்று புகார் வந்தன. பின்னர் 16  வயது பெண்களுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் அவர்மீது  புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சிருமானிக்கு,  கடந்த 2018 ஆம் ஆண்டு 5 லட்சம் அபராதத்துடன் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சிருமானியின் கேஸை விசாரிக்கும்  நீதிபதிக்கு நேரடியாகவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாம். அதனால் நீதிபதிக்கு தற்போது போலிஸார் பாதுக்காப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்துவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்ட VS விஸ்வாசம்: வெற்றி யாருக்கு?