Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய கல்வி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி !

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (15:47 IST)
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்தியில் மோடியின் தலைமையிலான பாஜக அரசு 7 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளது.  இந்த அமைச்சரவையில் இடம்பெற்றவர் ரமேஷ் பொக்ரியால். இவர் மத்திய கல்வி அமைச்சராகாப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு சமீபத்தில் கொரொனா தொற்று ஏற்பட்டது.  அதிலிருந்து மீண்ட அவர் தற்போது தொற்றுக்குப் பிந்தைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments