Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் இ-பாஸ்போர்ட்

Advertiesment
விரைவில் இ-பாஸ்போர்ட்
, சனி, 30 ஜூலை 2016 (10:42 IST)
இந்தியாவில் போலி பாஸ்போர்ட் மற்றும் முறைகேடுகளை தடுக்கவும் இ-பாஸ்போர்ட் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று வெளிஉறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவில் போலி பாஸ்போர்ட் மற்றும் முறைகேடுகளை தடுக்க மற்ற நாடுகளை போல இ-பாஸ்போர்ட் சேவையை இந்தியாவிலும் செயல்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
 
இ-பாஸ்போர்ட் உடன் ஒரு எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், அதில் சம்பந்தப்பட்டவர் குறித்த எல்லா விவரங்களும் இடம்பெறும் என்றும் வெளிஉறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஸ் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய மாணவர்கள்!