Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் : தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

Advertiesment
திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் :  தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
, திங்கள், 14 பிப்ரவரி 2022 (15:10 IST)
திருப்பதி கோவிலில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என திரிப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரொனா  3 வது அலை தீவிரமாகப் பரவி வந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. இ ந் நிலையில், திருப்பதி கோயிலில் நாளை முதல் தரிசன டிக்கெட்   விநியோகம் செய்யப்படுகிறது.

 மேலும், நாளை காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்.ஐ.சி-யின் ரூ.63,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க முடிவு !