Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி:15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் திருட்டு

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (23:10 IST)
டெல்லியில் 15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தலை நகர் டெல்லியில், கடந்த  ஜனவரி 21ஆம் தேதி ஒரு சிறுமி குடல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  24 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யபட்டது. பின்னர், 26 ஆம் தேதி வர் இறந்திவிட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த  நிலையி, சிறுமியின் உடலை உறவினர்கள் வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.  அதன்பின்னர் அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்டதாக சந்தேகத்தில்,  போலீஸில் புகாரளிதிதனர்.

அதன்பின்னர், டெல்லி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

அறுவை சிகிச்சையின் போது, இறந்த சிறுமியின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக புகார் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments