Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலாய் லாமா பண்ற வேலையா இது? சிறுவனுக்கு லிப் டூ லிப்! – வலுக்கும் கண்டனங்கள்!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (10:24 IST)
திபெத்திய மதகுருவான தலாய் லாமா சிறுவனுக்கு உதட்டில் முத்தமிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திபெத் புத்த மதத்தினரின் தலைமை குருவாக தலாய் லாமா இருந்து வருகிறார். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் தலாய் லாமா வாக இருந்து வருகின்றனர். தற்போது 14வது தலாய் லாமாவாக லாமோ தொண்டூப் என்பவர் இருந்து வருகிறார். சமீபத்தில் திபெத்தில் ஏற்பட்ட அரசியல் குளறுபடிகள் காரணமாக தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தலாய் லாமா குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்திய சிறுவனை உதட்டில் முத்தமிடும் தலாய் லாமா, மேலும் தனது நாக்கை நீட்டி அதை சுவைக்கும்படி சிறுவனை நிர்பந்தப்படுத்துகிறார். 18 வயது நிரம்பாத சிறுவனிடம் தலாய் லாமா இவ்வாறு நடந்து கொண்டது சிறுவர்கள் மீதான பாலியல் சீண்டல் என்றும், இதற்கு இந்திய அரசு அவருக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்றும் பலர் சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்