Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு நாளில் 275 பேர் பாதிப்பு; இருவர் பலி! – இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா!

Advertiesment
ஒரு நாளில் 275 பேர் பாதிப்பு; இருவர் பலி! – இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா!
, வெள்ளி, 2 டிசம்பர் 2022 (10:30 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 275
மொத்த பாதிப்பு – 4,46,72,913
புதிய உயிரிழப்பு - 02
மொத்த உயிரிழப்பு – 5,30,624
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,37,617
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 4,672

நாடு முழுவதும் மொத்தமாக 219.93 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷ் போட்டோ டிபி; மோசடி பெண்ணின் வலையில் சிக்கிய இளைஞர்!