Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கும் போலீஸார் ! வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (15:39 IST)
குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு  தெரிவித்து நாடு முழுவதிலும் இருந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதில் முக்கியமாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசின் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதேபோன்று டெல்லி, மற்று சென்னை உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பிரபல பல்கலைக் கழகம், மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தபிரதேச மாநிலம்  லக்னோவில் உள்ள நட்வா கல்லூரியிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரியின் வாயிலை போலீஸார்  இழுத்து பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதேபோல் ,  அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு  தெரிவித்து போராடி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அலிகார் போலீஸார் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றன.
 
இந்த வீடியோவை எடுத்த அலிகர் நிருபர் அட்னனை போலீஸார் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments