Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றம் வந்தார் ராகுல் காந்தி.. லண்டன் பேச்சுக்கு விளக்கம்..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (14:50 IST)
நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த நான்கு நாட்களாக எம்பிக்கள் அமளியால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
லண்டனில் ராகுல் காந்தி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜக உறுப்பினர்களும் அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டு வருவதால் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு மசோதாக்களும் நிறைவேற்றப்படவில்லை. 
 
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். லண்டன் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது இந்தியாவுக்கு எதிராக தான் எதுவும் பேசவில்லை என்றும் எனக்கு அனுமதி தந்தால் நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கம் அளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments