Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல்... பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (15:10 IST)
ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்  இடையே மோதல் ஏற்பட்டால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.,

கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம்   கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்  இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மக்கள் தங்களின் கையில் இருந்த பொருட்களை தூக்கி வீசியும் கையில் கம்புகளை எடுத்து அடிப்பது போன்ற செயலில் இறங்கினர்.அப்போது அங்கிருந்த வண்டிக்கு தீ வைத்துக் கொளுத்தினர். . இது குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments