Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் டீசலால் மத்திய அரசுக்கு 300 சதவீதம் அதிக வருமானம்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (12:23 IST)
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை நோக்கி வேகமாக சென்று கொண்டுள்ளது.

இந்த விலையேற்றத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் உற்பத்தி வரி அதிகரிக்கப்படுவதேக் காரணம் என சொல்லப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு இந்த உற்பத்தி வரி 3.56 ரூபாயாக இருந்த நிலையில் இப்போது 32.90 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 300 சதவீதம் அதிக வருவாய் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. நடப்பாண்டில் இதன் மூலம் மத்திய அரசு ஈட்டிய வருவாய் ரூ.2.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments