Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ்பயர் ஆன ஓட்டுநர் உரிமம் டிச.31 வரை செல்லுபடியாகும்!!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (16:36 IST)
காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் டிச.31 வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு தகவல். 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலங்களிலும் புதிதாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகே ஓட்டுனர் உரிமை வழங்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments