Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே. பி . நட்டா தேர்வு : தொண்டர்கள் உற்சாகம்

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (20:09 IST)
மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பாஜக அரசு மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார்.
சமீபத்தில் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றனர்.
 
இந்நிலையில் இன்று தொடங்கிய நாடாளுன்ற முதல் கூட்டத்தொடரில்  மக்களைத் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
 
இந்நிலையில் தற்போது பாஜகவின் செயல்தலைவராக ஜே.பி. நட்டா தெர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 

டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் ஆட்சி மன்ற குழுக்கூட்டத்தில் பாஜகவின் செயல்தலைவராக ஜே.பி. நட்டா தெர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
ஏற்கனவே தலைவராக இருந்த அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், பாஜக தலைவராக வேறு ஒருத்தரை தேர்வு செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையின் இன்று பாஜகவின் செயல்தலைவராக ஜே.பி. நட்டா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்