Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மோகன் சிங் சொன்னதைதான் செய்தோம்! – வீடியோ வெளியிட்ட பாஜக!

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (19:04 IST)
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்த்து போராடி வரும் நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் பாஜகவினர்.

இந்திய குடியுரிமை சட்டம் மத சார்புடன் உள்ளதாக தெரிவித்து மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் மன்மோகன் சிங் பேசியுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

2003ம் ஆண்டு மக்களவையில் மன்மோகன் சிங் பேசும் அந்த வீடியோவில் வங்காள தேசம் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற தேசங்களிலிருந்து பலர் அகதிகளாக மீண்டும் இந்தியாவுக்கு வருவதாகவும், அவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் அளித்து குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்து மன்மோகன் சிங் சொன்னதைதான் பாஜக செய்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

திடீர் திருப்பம்.. டாஸ்மாக் வழக்கை திரும்ப பெற்றது திமுக அரசு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments