Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல் கலாம் சிலையை மறைத்து பிறந்தநாள் போஸ்டர் – சர்ச்சையைக் கிளப்பிய எம் எல் ஏ!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (15:57 IST)
ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏ ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆந்திரா மாநிலம் தர்மாவரத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தொகுதி எம் எல் ஏ வான கதிர்ரெட்டி வேங்கடராமி ரெட்டி என்பவரின் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனர்கள் அப்துல் கலாமின் சிலையை மறைக்கும் விதமாக அமைந்திருந்தன. இது பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments