Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் மிதக்கும் பீகார்; வீட்டை தேடி கங்கை வருவது அதிர்ஷ்டம்; லாலு பிரசாத் கிண்டல்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (15:48 IST)
பீகார் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் மோசமான அணை பாராமரிப்பால் திறந்து விடப்பட்ட கங்கை நீரால் பீகார் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.


 

பீகார் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் மோசமான அணை பாராமரிப்பால் நேபாளத்தில் இருந்து திறந்து விடப்பட்ட கங்கை நீரால் பிகார் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ், கங்கை நீர் மக்களின் வீட்டு வாசலுக்கே செல்வதால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எல்லோர் வீட்டு வாசலுக்கும் கங்கை நீர் சென்றுவிடாது, என்று கூறியுள்ளார்.
 
இவர் இத்தகைய கருத்துகளை கூறி பாஜக அமைப்பினரை கிண்டல் செய்து வருகிறார். கங்கை நீரை புனித நீராக விற்பனை செய்த பாஜக அரசை கிண்டல் செய்துள்ளார். 
 
மேலும் கங்கை நதியில் அபாயகரமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!

நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!

திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!

நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!

மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments