Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சமந்தாவின் மறுபக்கம் தெரியுமா உங்களுக்கு?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (15:35 IST)
சென்னை பல்லாவரத்தில், வளர்ந்த நடிகை சமந்தா, தன் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை, பிரதியுஷா பௌண்டேஷன் (Pratyusha Foundation) என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் பல நல்ல காரிங்களை செய்து வருகிறார்.


 


இந்நிலையில், விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்த சாந்தினி என்ற பெண் குழந்தைக்கு செயற்கை கால் பொருத்தி அறுவை சிகிச்சை செய்ய சம்ந்தா உதவி செய்துள்ளார்.

மேலும், அறுவை சிகிச்சை முடிந்தவுடன், அப்பெண்னை பார்த்து நலன் விசாரித்துள்ளார். இந்த மனிதநேய செயலுக்கு சமந்தாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வன்னம் உள்ளது. சமந்தா, ”தனக்கு செருப்பு வாங்க தான் லட்ச கணக்கில் செலவு செய்வார் என்று நினைத்த பலருக்கு இந்த நிகழ்வு செருப்படி” என்று சமூக வலைத்தளத்தில், கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments