Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே தகனமேடையில் பிபின்ராவத், அவரது மனைவி: குண்டுகள் முழங்க தகனம்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (17:53 IST)
ஒரே தகனமேடையில் பிபின்ராவத், அவரது மனைவி: குண்டுகள் முழங்க தகனம்!
சமீபத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் பலியாகி உள்ள நிலையில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது உடல்களையும் ஒரே மேடையில் வைத்து தகனம் செய்த தகவல் தற்போது வந்துள்ளது
 
ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் நேற்று டெல்லிக்கு எடுத்துச் சென்ற நிலையில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் 
 
இதனை அடுத்து முழு ராணுவ மரியாதையுடன் 80 குண்டுகள் முழங்க இன்று இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது உடல்களும் ஒரே மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்ட காட்சியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments