Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்ரிநாத் பாதையில் திடீர் நிலச்சரிவு! – பதற செய்யும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (11:57 IST)
இந்தியாவின் வடமாநிலங்களில் மழைப்பொழிந்து வரும் நிலையில் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

வட இந்தியாவின் பெரும்பான்மை பகுதியில் தென்மேற்கு பருவமழை பொழிந்து வருகிறது. விடாத கனமழையால் நீர் நிலைகள், ஆறுகள் நிரம்பியுள்ள நிலையில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாம், பீகார் மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக சமோலி மாவட்டத்தில் உள்ள முக்கிய போக்குவரத்து பகுதியான பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நொடிப்பொழுதில் மலைப்பாதையில் இருந்து நிலம் சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments