தமிழ்நாடு பங்காக இருந்தால் வாங்கிவிடுவேன்; ஆனந்த மஹிந்திரா அதிரடி டுவீட்

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (18:51 IST)
தமிழ்நாடு ஒரு பங்காக இருந்தால் அதை வாங்கி நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பேன் என்று ஆனந்த மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளமான டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தினசரி செய்திகளுக்கு தனது கருத்தை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ரஜினி அரசியில் வருகை குறித்த செய்தி ஒன்றுக்கு அதிரடியாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தை அடுத்து இந்தியா முழுவதும் இது முக்கிய செய்தியாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு மட்டும் சந்தையின் ஒரு பங்காக இருந்தால். அதை வாங்கி நீண்ட நாள் வைத்திருப்பேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களது கருத்துகளை பதில் டுவீட் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments