Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிகினி உடையில் சங்கமித்ரா ஹீரோயின்; வைரலாகும் புகைப்படம்

பிகினி உடையில் சங்கமித்ரா ஹீரோயின்; வைரலாகும் புகைப்படம்
, செவ்வாய், 2 ஜனவரி 2018 (13:40 IST)
பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

 
நடிகையும், மாடலுமான திஷா பதானி தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவர் எம்.எஸ்.தோனி திரைப்படம் மூலம் சினிமா உலகில் பிரபலமானவர். 
 
தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் சங்கமித்ரா படத்தில் ஸ்ருதி ஹாசன் விலகியதை அடுத்து திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் இவர் தனது பிகினி புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறம் இரண்டாம் பாகத்தில் நயன்தாராவுக்கு பதில் சித்தார்த்தா?