Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் ஒட்டுமொத்தமாக பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை எத்தனை?

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (10:24 IST)
கட்சிகள் ஒவ்வொன்றும் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்ற விவரம் பின்வருமாறு...

 
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று 5 மாநிலங்களுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டது. 
 
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர்  கட்சிகள் ஒவ்வொன்றும் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்ற விவரம் பின்வருமாறு... 
 
பாஜக - உத்தரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, உத்தராகண்ட், இமாசல பிரதேசம், கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா
 
பாஜக கூட்டணி கட்சிகள் - பீகார், புதுச்சேரி, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, மிசோரம்
 
காங்கிரஸ் - ராஜஸ்தான், சட்டீஸ்கர்
 
காங்கிரஸ் கூட்டணி - மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட்
 
ஆம் ஆத்மி - டெல்லி, பஞ்சாப்
 
திமுக - தமிழ்நாடு
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - கேரளா 
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - ஆந்திரா
 
தெலுங்கானா ராஷ்ட்ரியா சமிதி - தெலங்கானா
 
திரிணாமுல் காங்கிரஸ் - மேற்கு வங்காளம்
 
பிஜூ ஜனதா தளம் - ஒடிஷா 
 
துணை நிலை ஆளுநர் ஆட்சி - ஜம்மு காஷ்மீர், லடாக்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments