Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் முத்தத்தால் சர்ச்சை

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் முத்தத்தால் சர்ச்சை

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (10:17 IST)
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு வாலிபருக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படம் இனையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 



பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் ஜான்விக்கு தற்போது 19 வயதாகிறது, இந்த சிறுவயதிலேயே இவர் சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறார். இவர் முத்தம் கொடுக்கும் வாலிபர் பெயர், ஷிகர் பஹாரியா. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார்.



ஷிகர் பஹாரியாவின் சகோதரர், வீர் பஹாரியா, நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கானின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments