Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டாவி விட்டது தப்பா? மாணவனை புரட்டி எடுத்த ஆசிரியை மீது வழக்கு

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (12:39 IST)
மகாராஷ்டிராவில் பள்ளி மாணவன் ஒருவன் பிரேயரின் போது கொட்டாவி விட்டதால், அவனை ஆசிரியர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவரும் 6 ஆம் வகுப்பு மாணவன் பள்ளி பிரேயரின் போது கொட்டாவி விட்டுள்ளான். இதனைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணவனை கண்டபடி அடித்துள்ளார்.
 
இதுகுறித்து மாணவன் தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதனையடுத்து மாணவனின் தந்தை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கொட்டாவி வருவது இயற்கை அதற்கு போய் எனது மகனை அடிப்பீற்களா எனக் கேட்டுள்ளார். தப்பு செய்தால் அடிப்போம் என தலைமை ஆசிரியை மூஞ்சு கொடுக்காமல் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் தந்தை, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் ஆசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு.. சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

காணொளி மூலம் 51 ஆயிரம் பேருக்கு அரசு வேலை.. பிரதமர் மோடி வழங்கினார்..!

தேர்தலில் சீட் கொடுத்தவுடன் கட்சி மாறிய பாஜக பெண் பிரபலம்.. சிவசேனா கட்சியில் இணைந்தார்..!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? ஈபிஎஸ் பதில்

விஜய்யால் எனக்கு வாக்கு குறையாது.. என்னால்தான் விஜய்க்கு வாக்கு குறையும்! - சீமான் அதிரடி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments